எமது அன்னை பூமி அண்டை நாடு இந்தியாவின் 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சொற்ப வேளையில - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 10, 2017

எமது அன்னை பூமி அண்டை நாடு இந்தியாவின் 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் சொற்ப வேளையில


Image result for india political map
உத்திரப்பிரதேசம் .பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய -5 மாநில சட்டசபை தேர்தல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது இன்னும்  சொற்ப  வேளையில் வெளிவரவுள்ளது.வாக்கு எண்ணிக்கை சிறிது நேரத்தில் தொடங்குகிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. மத்திய மோடி அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் இம்மாநிலத்தில் மொத்தமுள்ள சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 403. ஆட்சியை பிடிக்க இதில் பாதிக்கும் மேல், அதாவது 202 சட்டசபை தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இமாலய இலக்கு கட்சிகளுக்கு.
 

UP  யில்  மாயாவதி அகிலேஷ் கூட்டு  ஆட்சி  நடக்க  நிறைய  வாய்ப்புள்ளது  .
-கோவாவில் பலத்த பாதுகாப்பு -தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம் -வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை -வட கோவாவில் 400 போலீசார் குவிப்பு -தேர்தல் வெற்றிக்காக சமாஜ்வாதி கட்சியினர் யாகம் -உ.பி.தேர்தல் முடிவு இன்று வெளியாவதால் யாகம் -கோவா சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது -கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா? -கோவாவில் விட்டதைப் பிடிக்குமா காங்கிரஸ்
 

தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில்... -மணிப்பூர் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு -ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்? -ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைக்குமா பாஜக? -சாதிப்பாரா புதிதாக கட்சி தொடங்கியுள்ள இரோம் ஷர்மிளா? -உத்தரகண்ட் சட்டசபைக்கான தேர்தல்  என்பது -பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி -ஆட்சியைப் பிடிப்பது யார்? -14 ஆண்டுகளில் 6 முதல்வர்கள் மாறிய மாநிலம்



-நாட்டு மக்களின் நாடித் துடிப்பை கணிக்கப்போகிறது
உ.பி. தேர்தல் முடிவு -மோடி அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் மாநிலம் உ.பி என்பதால் எதிர்பார்ப்பு அங்கு  அதிகம்
- தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் -பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைக்குமா?

-ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ் -ஆளும் சிரோன்மணி அகாலிதளம் –

இன்னும்   சற்று வேளையில் ..

MMNI

Punjab Election Result  Will it be a happy birthday for Amarinder Singh?





 

Post Top Ad

Responsive Ads Here