5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மண் கவ்வுமா பிஜேபி ? இன்னும் சொற்ப வேளையில் முடிவு ! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 10, 2017

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மண் கவ்வுமா பிஜேபி ? இன்னும் சொற்ப வேளையில் முடிவு !

5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. -5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரத்தில் தொடங்குகிறது -கோவாவில் பலத்த பாதுகாப்பு -தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம் -வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை -வட கோவாவில் 400 போலீசார் குவிப்பு -தேர்தல் வெற்றிக்காக சமாஜ்வாதி கட்சியினர் யாகம் -உ.பி.தேர்தல் முடிவு இன்று வெளியாவதால் யாகம் -கோவா சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது -கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா? -கோவாவில் விட்டதைப் பிடிக்குமா காங்கிரஸ்.
-பரபரப்பான தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில்... -மணிப்பூர் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு -ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்? -ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைக்குமா பாஜக? -சாதிப்பாரா புதிதாக கட்சி தொடங்கியுள்ள இரோம் ஷர்மிளா? -உத்தரகண்ட் சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு -பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி -ஆட்சியைப் பிடிப்பது யார்? -14 ஆண்டுகளில் 6 முதல்வர்கள் மாறிய மாநிலம்.


-நாட்டு மக்களின் நாடித் துடிப்பை கணிக்கப்போகிறது உ.பி. தேர்தல் முடிவு -மோடி அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் மாநிலம் உ.பி என்பதால் எதிர்பார்ப்பு -பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது -பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைக்குமா? -ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ் -ஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும் -பரபரப்பான தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது -உபி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது
MMNI

Post Top Ad

Responsive Ads Here