
(எம்;.எம்;.நிலாம்டீன் )
கடந்த கடந்த
வெள்ளிகிழமை திருப்பூரில் 3 கண்டெய்னர்களில் பணம் பிடிபட்டது.பணத்தை பறக்கும் படை என்ற
வருமானத்துறை அதிகாரிகள்
பிடித்தார்கள் சிக்கிய ரூ. 570 கோடி எனக்
குறைவாகக் கூறப்படும் 5000 கோடி பிடிபட்டவுடன் டாஸ்மாக் ராணி ஜெயா அம்மா பேரதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.
அதனால்தான் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஓடினாராம்.
போயஸ்கார்டன் சென்ற ஜெயா கோவத்தில்
அண்டா, குண்டா எல்லாம் பறந்ததாம். இந்த பணத்தை விடுவிக்க மத்தியில் உள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தோழி சசிகலா தொடர்பு கொண்டு பணத்தை விடுவிக்க கெஞ்சோ கெஞ்சன
கெஞ்சினாராம். அருண்
ஜெட்லி பிடிபட்ட 3
கன்டைனர்களிலும் ஹைதராபாத் தோட்டத்தை அடைந்த 7 ஆக மொத்தம் 10 கன்டைனர்களிலும்
30% பெர்செண்ட் கமிசனாக தரவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதாம்.
மேலும் டாஸ்மாக் ராணியின் 37 அடிமைகளும் வருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லா மசோதாக்களுக்கும் கண்ணைப் பொத்திக் கொண்டு ஆதரவு தரனும்னு எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டாராம் அருண் ஜெட்லி
ஏற்கனவே 7 கண்டெய்னர்கள் பாதுகாப்பாக போய் விட்டதால், அதில் கமிஷன் தரமுடியாது என்றும் இந்த 3 கன்டைனரில் உள்ள 5000 கோடியில் SBI க்கு 570 கோடி போக மீதி 4230 கோடியில் 30 % தருவதாக ராணி ஒத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் இட்லி 7 ஐ நீங்கள் அமுக்கி விட்டீர்களே இந்த மூன்றை முழுமையாக தந்தால் தான் பெயர் வெளியில் தெரிந்து விடாது ஏற்பாடுகள் செய்வேன் என பிடிவாதம் செய்தாராம்.
ஜெட்லிக்கு 30% க்கு இழுத்து வரத் தான் 10 மணி நேரம் ஆச்சாம்,பேங்க் அதிகாரிகளை வழிக்கு வரவைக்கவும்அதற்குண்டான ஆவணங்களை தயார் செய்யவும் போதுமான அவகாசம் வேண்டி வந்ததாம்.
இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட வங்கிக்கு தான் சொந்தம் என்று சொல்ல வைக்க பெரும் பேச்சு வார்த்தையும் கமிசனும்பரிமாறப் பட்டதாம் பிரதமர் மோடிக்கு தெரிந்தே இட்லி இந்த வேலையை செய்து முடித்தாராம்..
ஜெட்லி வாயாலே இது அந்த வங்கிக்கு சொந்தமானது என்று சொன்ன பிறகுதான் தலைவிக்கு நிம்மதி பெருமூச்சு வந்ததாம்..
தேர்தல் நேரம் .அதுவும் இரண்டு பெரிய கட்சிகளும் பணப்பட்டு வாடா செய்யும் நேரம் இப்படி லாரிகளில்; பணம் போகும் போது பெருத்த சந்தேகம் சாதாரணமாக எல்லோருக்கும் வரும். இதில் அரசியல் லாபம் அடையும் நோக்கோடு புரளியை எடுத்து விட்டானுகள் .விடயம் காட்டுத் தீ போன்று நாடு முழுவதும் பரவி விட்டது. அது ஒருபுறம் இருக்க .இந்த தேர்தல் நேரம் கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு பணம் போன நேரம் சரி இல்லை .இந்தப் பணம் ஜெயாவின் பணம் என்றுதான் பெருத்த சந்தேகம் எலோருக்கும் வந்தது.ஆனால் இந்த பண விடயத்தால் கடைசி நேரத்தில் ADMK வீழ்ச்சி பெறக் காரணமாகி விட்டது..காரணம் அம்மா பார்ட்டி கோவைக்கு மட்டும்தான் பணம் கொடுக்குமா நாங்க வாக்களர்கள் இல்லையா என்ற ஒருபுரளியை கிளப்பி விட்டது.நாளை தேர்தல் முடிவு ஜெயா வுக்கு பாரிய பின்னடைவை கொடுக்கும் ..விடியட்டும்.. விரைவில் 570 கோடியா 5000 கோடியா என்பது தெரியவரும் ..நாம் சாதாரணமாக சிந்திப்போம் கோவையில் இருந்து இவ்வளவு பெரிய தொகைப் பணம் லாரியில் போகக் காரணம் என்ன.இதற்க்கு முன்னாடி இப்படிப் பணம் கோவையில் இருந்து போயுள்ளதா ? இப்படிஏராளமான கேள்விஉள்ளது பணம்ஜெயாவின் பணம் பங்கு போட்டு மோடி அரசும் ஜெயாவுக்கு சப்போர்ட் பண்ணி காப்பாத்திடாங்க ஒருநாள் உண்மைவரும் .அந்தாநாள் வெகு தொலைவில் இல்லை ..
ரிசர்வ் பாங்க் பணம் என்றால் நேற்று வரை ஏன்
ரிசர்வ் பாங்க் மவுனம் காத்தது.பிடிபட்ட அன்றே தேர்தல் கமிஷனிடம் சொல்லி பணத்தை
ரிலீஸ் செய்திருக்கலாமே. நேற்று வரை அதை பாரத ஸ்டேட் வங்கி எங்களுடைய பணம் என்று
ஏன் சொல்லியது.ஏப்ரல் மாதமே அனுமதி வழங்கி விட்டார்கள் என்றால் ஒரு மாதமாக பணம்
ஏன் செல்ல வில்லை.எல்லோரையும் சந்தேகப்பட வைத்தது தேர்தல் கமிஷனின் நடவடிக்கையும்
வங்கிகளின் நடவடிக்கையும்தான்


