(எம்;.எம்; நிலாம்டீன்)
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்றிருந்த நிலையில், அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்துள்ளனர்.
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக அனுர சேனாநாயக்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவர் மூலமாக மஹிந்தவின் பல கொலைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது .இவரை கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்ய ஒழுங்குகள் செய்திருந்த போதும் இவர் கடந்தாஹ் 2 தினங்கள் ஒளிந்து விட்டார் . இவருக்கு பிழை வளான்கும் நிலை உள்ளதாம் .
இவர் பிரபல சிங்கள மேடை பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது
