நீதிபதிகள் இடமாற்றம் ! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 10, 2025

நீதிபதிகள் இடமாற்றம் !

புதிய Chief Justice Hon'ble Justice பிரீத்தி பத்மன் சூரசேன, இலங்கையின் 49வது தலைமை நீதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 27, 2025 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் அவர் நியமிக்கப்பட்டார். ஜூலை 27 அன்று 48வது தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற முர்து பெர்னாண்டோவுக்குப் பிறகு கௌரவ சூரசேன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்..
இறுக்கமான நீதிமன்ற நடவடிக்கைகளை நம்பும் படி சட்டத்தை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சில நீதிபதிகள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சில நீதிபதிகள் VOP செய்யபட்டுள்ளார்கள். இந்நிலையில் மேலும் சில நீதிபதிகள் VOP செய்யப்படலாம் .
இன்நிலையில் 4 வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் சேவையாற்றிய நீதிபதிகளை இடமாற்றம் செய்யுமாறு பணித்துள்ளார்.
Justice Service commission JSC MC, DC நீதிபதிகளை இடமாற்றம் செய்யவுள்ளது .இன்று நள்ளிரவு முதல் இடமாற்ற பட்டியல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கல்முனை MC & DC மற்றும் சம்மாந்துறை இடமாற்ற பட்டியலில் வருகின்றது. அக்கரைபற்று மாவட்ட நீதிபதிக்கு குறைந்தது 2 வருடங்களுக்கு இடமாற்றம் வராது.வரவும் கூடாது.
அப்பாடா Akkaraipattu Judicial Zone மக்களுக்கு அடித்தது யோகம் .
அக்கரைபற்று மாவட்ட நீதிபதி கௌரவ நீதிபதி றிஸ்வான் அவர்கள் உள்ளவரை நீதியும் நீதி மன்றமும் நல்லபடியாக நடக்கும் . சட்டம் சட்டமாகவும் நடக்கும் இன்ஷா அல்லாஹ் அவர்கள் இன்னும் 3 வருடங்கள் அக்கரைபற்றில் கடமையாற்ற வேண்டும்.இ

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here