நேபாளத்திற்கு மிக அருகில் - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 23, 2024

நேபாளத்திற்கு மிக அருகில்




நேபாளத்திற்கு மிக அருகில்

பீகாரில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. அதாவது இங்கிருந்து இறங்கி நடந்தே
நேபாளத்திற்கு பயணம் செய்யலாம்! பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில்
அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் ஜோக்பானி என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் கடைசி நிலையமாக பார்க்கப்படுகிறது. இங்கிருந்து நேபாளத்திற்கு மிகவும் குறைவான தூரம் தான் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு நடந்தே செல்ல முடியும். நல்ல விஷயம் என்னவென்றால், இந்திய மக்களுக்கு நேபாளம் செல்ல விசா, பாஸ்போர்ட் கூட தேவையில்லை. இது மட்டுமின்றி, இந்த இரயில் நிலையத்திலிருந்து உங்கள் விமானச் செலவையும் மிச்சப்படுத்தலாம்! எந்த ரயிலாக இருந்தாலும் இந்த ரயில் வரும் போது வழிவிட வேண்டும்என்பது கூடுதல் சிறப்பாகும்!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here