இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான வழிகாட்டி ! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 23, 2022

இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான வழிகாட்டி !

(.M.M. நிலாம்டீன் )

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின்
திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ் சலாம் அவர்களினால் எழுதப்பட்ட நூல் வெளியீடு
இன்று கிண்ணியா பிரதேச செயலாளர்
ஜனாப் MH முகம்மது கனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய தெளிவுரை மற்றும் அறிமுக உரையை கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் எம் எச் முகம்மது கனி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
நூலின் உள்ளடக்கம் தெளிவுரை கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களினால் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் நூலாசிரியர் திட்டமிடல் பணிப்பாளர் பாயி‌ஸ் சலாம் அவர்களினால் நூல் விளக்க உரையும் நூல் வெளியீடும் இடம் பெற்றது.
முதல் பிரதியினை கிண்ணியா பிரதேச செயலாளர் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன்
அடுத்த பிரதியினை கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பெற்றுக் கொண்டதுடன் ஏனைய சக ஊழியர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here