ரணிலுக்கு ஆதரவு வழங்க தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி தீர்மானம்! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 14, 2022

ரணிலுக்கு ஆதரவு வழங்க தமிழ் மக்கள் தேசியக்கூட்டணி தீர்மானம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.

"எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன் என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ரணில் அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here