சபை மரபை மீறி மாறுவேடத்தில் சென்ற துணை கமிஷனர் மீது என்ன
நடவடிக்கை!?
சட்டசபை உள்ளே காவல் துறை
அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்பிற்கு பணியில் ஈடுபடக் கூடாது. சபை பாதுகாவலர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுவது மரபு.
சபை
மரபை மீறி இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சிறப்பு கூட்டத்தில், அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் சபை
பாதுகாவலர் வேடத்தில் சென்றதாகவும்.
அவர்
சபை பாதுகாவலர் சீருடையில் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது உண்மை என்றால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்து
இருந்து பார்க்கவேண்டும்.
சட்டசபையில்
தி.மு.க.,செயல் தலைவர் உட்பட சபையில் தன்னை
தாக்கப்பட்டதாகவும் பூட்ஸ் கால்களாலும் மிதித்தனர் உட்காயம் அதிக அளவில்
ஏற்பட்டுள்ளது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது...
M.M.Nilamdeen