சுவாதி கொலையாளி பற்றிய ஊடக மாநாடு . - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, July 2, 2016

சுவாதி கொலையாளி பற்றிய ஊடக மாநாடு .

சென்னை போலீஸ் கமிசனர் DK ராஜேந்திரன் சுவாதி கொலை குறித்து இன்று காலை நடத்திய ஊடக மாநாட்டில் தங்களுக்கு வெளிநாட்டில் இருந்தும் தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார் ..உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளார்.இந்தக் கொலையை துப்புதுலக்க துலக்க உதவிய வெளிநாட்டு தகவல்கள் மற்றும் ஊடக காரங்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார் .

.நாம் DGP ராஜேந்திரன் னுக்கு பின்னர் ஒரு நன்றி நிறைந்த லெட்டர் அனுப்புவோம்...ஒரு சஸ்பன்ஸ் நிறைந்த கொலையை முழுத்திருப்திப் பட அடிக்கடி DSP முத்துவேலு பாண்டியிடம் பல வகையான தகவல்களை பரிமாறினோம் ..எமது குறி சுவாதியின் வீடு அமைந்துள்ள சூளைமேடு பகுதியை குறி வைத்து தகவல் கொடுத்தோம் .ஒரு கட்டத்தில் சுவாதி குடும்பத்தையும் சந்தேகம் கொண்டோம்..மன்னிக்கவும் ..கொலைகார சண்டாளனுக்கு கழுத்தில் 18 தையல் போட்டுள்ளார்கள்.2-3 கடந்து அத்தனை உண்மைகளும் வெளிவரும் ...........


கொலைகாரன் ராம் குமார் Engineer முடிக்கவில்லை.என்பதும் இவன் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளான் என்றும் சுவாதிக்கு தெரியவந்துள்ளது.

அதாவது தான்ஒரு Engineer என்றுதான் 4 மாதங்களுக்கு முன்பு சுவாதியுடன் அறிமுகாமாகியுள்ளான். .சுவாதியின் சூளைமேடு வீடு அமைந்துள்ள அடுத்த தெருவில்தான் இவன் ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளான்.சுவாதி வேலைக்கு போகும்போது இவனும் போவான் அப்போது இவன் தான்ஒரு engineer என்று அறிமுகாமாகியுள்ளான்.
பின்னர் இவனது பொய் சுவாதிக்கு தெரிய வந்துள்ளது.அதனால் இவனுடன் சுவாதி பேசுவதை நிறுத்தி விட்டார்.அதன் பின்பு இவன் சுவதியுடன் கெஞ்சிப் பார்த்தும் சுவாதி நோ .அதனால் இவன் 2 நாட்களாக தனது தோள் bag ல் கத்தியுடன் கொலை செய்யும் நோக்கோடு அலைந்துள்ளான்..பாவி அவன் வாழ்க்கையும் அழிந்து விட்டது.
எம்;.எம்; நிலாம்டீன் 


Post Top Ad

Responsive Ads Here