உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 வது இடம்பிடித்த இலங்கை! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 25, 2022

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 வது இடம்பிடித்த இலங்கை!

 

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடம்பிடித்துள்ளது.

உலக பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கி (Steve Hanke) வெளியிட்டுள்ள மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முதலாவது இடத்தில் சிம்பாப்வே, இரண்டாவது இடத்தில் லெபனான் மூன்றாவது இடத்தில் இலங்கை என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here