மருந்துகளின் விலை அதிகரிப்பு - விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 29, 2022

மருந்துகளின் விலை அதிகரிப்பு - விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!


60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here