தலிபான்களுக்கு எதிராக புதிய போர்: முன்னாள் இராணுவத்தளபதி சூளுரை! - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 30, 2022

தலிபான்களுக்கு எதிராக புதிய போர்: முன்னாள் இராணுவத்தளபதி சூளுரை!

 

 ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத் சூளுரைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர்.

அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறிப் பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here