மட்டக்களப்பின் பிக்குவின் அடாவடிக்கு அஞ்சாத GS.ஜீவிதன் - Udhayan News - Sri Lanka's premier news provider

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 17, 2016

மட்டக்களப்பின் பிக்குவின் அடாவடிக்கு அஞ்சாத GS.ஜீவிதன்

மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடியிற்கு பயப்படாமல் தமிழ் சமூகத்திற்கு சேவை வழங்கிய அரச அதிகாரி சேவை தொடர வாழ்த்துக்கள்!


மட்டக்களப்பு பிக்குவின் அடாவடிக்கு எதிராக சளைக்காது ஒரு அடி கூட பின்வாங்காது எதிர்த்து நின்ற வீரத் தமிழன் இவன்தான் .தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் தான் ஒரு மனிதன் தன இனத்திக்காக சட்டத்தின் வழி நின்று தனது கடமையை நிலை நாட்டியுள்ளார்.

சகோதரா ... நீ என்றும் நீடூழி காலம் வாழ வேண்டும் .இந்த ஜீவிதன் போன்று வட கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் பேசும் அதிகாரிகளும் சுயநலமில்லாமல் கடமை செய்தால் எடுக்கும் சம்பளதிக்காக மனசாட்சிப்படி வேலை செய்தால் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்கலாம்.

மட்டக்களப்பில் சட்ட விரோத முஸ்லிம் குடியேற்றத்தையும் தடுக்கலாம் .தமிழ் முஸ்லிம் கலவரத்தையும் தடுக்கலாம்..

இப்படி துணிவான மனிதர்கள் வாழ்வது தமி;ல் சமுகத்திக்கு ஓரளவு ஆறுதலாகும்..
பெரும் சவாலுக்கு மத்தியில் இவரின் பணி எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் ….
இவர் வேறு யாருமல்ல சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வரும் சி .ஜீவிதன் என்னும் கிராம உத்தியோகஸ்தர் .
இவருக்கு குறித்த பிக்கு பயன் படுத்திய வார்த்தைகளை இங்கு கொண்டுவர முடியாது.அந்தளவு மிகவும் மோசமான வார்த்தைகள் . அவைகளைஎல்லாம் தாங்கி நின்றவர் என்றால் இந்த GS க்கு ஈடாக இலங்கையில் வேறு யாரும் இருக்க முடியாது.

எவ்வளவு பொறுமை இவருக்கு! இவருக்கு எங்கிருந்து எப்படி இவ்வளவு பொறுமை .அந்த பிக்கு இவரின் முழுக் குடும்பத்தையும் மிகவும் கேவளமாக ஒரு இனக் கலவரத்தை நோக்கி வம்புக்கு இழுத்தார்..அத்தனை ஏச்சுகளையும் தாங்கி நின்றான் இந்த மா வீரன் பொறுமையின் பொக்கிஷம். பொறுமையின் சிகரம்..

அஞ்சாமல் தமிழ் சமுகத்திக்காக சேவை வழங்கிய இந்த GS சேவை தொடர வாழ்த்துக்கள் ..

இந்த கிராமசேவையாளர் சி.ஜீவிதன் GS க்கு உதயன் இணைய தளம் இதயம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது...
(MM நிலாம்டீன் .செய்தி ஆசிரியர் .)

gs


thero




Post Top Ad

Responsive Ads Here